“வாய்ப்புண்ணால் தொல்லையா..!”- இத ஃபாலோ பண்ணா ஈஸியா குணமாகும்…!
உடலில் ஏற்படக்கூடிய சூடு காரணமாக வாயில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது .சூடு மற்றும் அல்ல உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் குறைபாடாக இருந்தாலும் கட்டாயம் அது உங்கள் வாய்களில் ...