தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை’ – அமைச்சர் சி.வெ.கணேசன் விளக்கம்
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் ...