இனவெறி டுவிட் செய்த மைக்கேல் வாகன்..இப்படியா பேசுவது..!!

இனவெறி டுவிட் செய்த மைக்கேல் வாகன்:இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மீது இனவெறி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.அதனால் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் ...

“வாஷிங் மெஷினில் துணிகள் நன்கு வெளுக்க வேண்டுமா..!” – அப்ப நான் அயோடின் சால்ட்டை யூஸ் பண்ணுங்க..!!

 இன்று பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின்  கட்டாயமாக இருக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக திகழ்கிறது.அப்படி எந்த வாஷிங்மெஷினில் நீங்கள் துணிகளை போட்டு துவைக்கும்போது அது சரியாக அழுக்கை போக்கவில்லை என்ற கவலையில் நீங்கள் இருக்கிறீர்களா?. ...

கொத்து கொத்தாய் தக்காளி வீட்டு தோட்டத்தில் கிடைக்க இப்படி பண்ணுங்க..!

 இன்று பெரும்பாலும் நகரத்தில் இருப்பவர்கள் அனைவருமே வீட்டில் ஒரு சிறிய தோட்டத்தையோ, மாடியில் ஒரு சிறிய தோட்டத்தை அமைத்து அவர்களுக்கு தேவையான காய்கறிகளை அதிலிருந்து பெறுவதற்கு பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ...

“முடி உதிர்தல் தடுக்க வேண்டுமா..!” – அப்ப இந்த மாதிரி எண்ணெய செஞ்சு யூஸ் பண்ணுங்க..!!

தலை முடி மீது அதீத அக்கறை எடுத்துக்கொண்டு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வகை வகையாக ஹேர் ஸ்டைல்களை செய்து அசத்தி வருகிறார்கள். அதற்காக பல வழிகளில் பணம் செலவழித்து வரும் இவர்கள் முடி ...

“டல்லான பேஸை பிரைட்டா மாற்றும் உப்பு..!” – இப்படி யூஸ் பண்ணா 100% ரிசல்ட்..!!

 உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இந்த உப்பு சமையல் அறையில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகளவு செலுத்தி வருகிறது. இந்த உப்பின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு ...

“தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை போக்கணுமா..!” – அப்ப மீன்-க்கு பொரிய போடுங்க..!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற வார்த்தைக்கு ஏற்ப மானிடப்பிறவியை நாம் எடுத்திருந்தாலும் நம் ஊழ்வினைக்கு ஏற்ப நமக்கு பலாபலன்கள் அமைகிறது.  இதில் நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை வேரோடு ...

இதில் எல்லாம் பிள்ளையார் பிடிக்கலாமா? அதை வழிபாடு செய்தால் இத்தனை நன்மைகளா?

எந்த ஒரு செயலும் விக்னமில்லாமல் முடிய வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை தொழுது தான் நடத்த வேண்டும் என்று பலருக்கும் நன்றாக தெரியும். எனவே தான் சுப காரியங்களை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு ...

“இட்லி மாவு இருக்க..!” – அப்ப இது போல ஈசியா இட்லி போண்டா செஞ்சு அசந்துங்க..!!

மாலை நேரத்தில் அனைவரும் குறுந்தீனியை பெரும்பாலும் எதிர்பார்த்து வருகிறார்கள். சனி ஞாயிறு அன்று விடுமுறையாக இருக்கும்போது உங்கள் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் இதுபோல போண்டாவை செய்து அசத்தலாம். இந்த இட்லி மாவு ...

“சிறுசுக முதல் பெருசுக வரை லைக் பண்ணும் உருளைக்கிழங்கு சிப்ஸ்..!” – இப்படி செய்யுங்க..!!

 உருளைக்கிழங்கை விரும்பாதவர்களை இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு உருளைக்கிழங்குக்கு உலகளவில் மவுஸ் உள்ளது. உலகில் இருக்கும் மொத்த குழந்தைகளும் இந்த உருளைக்கிழங்குக்கு அடிமை என்று சொன்னாலும் மிகையாகாது.  அப்படிப்பட்ட சுவையான நன்மைகளை ...

“ஸ்வீட்டான சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுங்க..! – சீக்கிரமே உடல் எடையை குறையுங்க..!!

 கிழங்கு வகைகளிலேயே அதிக நன்மைகளை தரக்கூடிய கிழங்கு எது என்றால் நீங்கள் யோசிக்காமல் சொல்லலாம் சர்க்கரை வள்ளி கிழங்கு என்று. இப்படிப்பட்ட இந்த சக்கரவல்லி கிழங்கு சுவையில் மட்டுமல்ல அது இருக்கும் எண்ணற்ற ...
Tamizhakam