“கோடையில் சோப்பு வேண்டாம்..!” – A to Z சரும பிரச்சனை போக குளியல் பொடி போதும்..!
கோடையில் ஏற்படும் சரும உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்க பல வித விதமான சோப்புகளையும் டால்கம் பவுடர்களையும் பயன்படுத்துவோம். இனி நீங்கள் அப்படி செய்யாமல் உங்கள் சருமத்தை மேம்படுத்தி தரக்கூடிய பாரம்பரிய குளியல் ...