“வள்ளலார் சொன்ன மூலிகை கரிசலாங்கண்ணி..!” – இத்தனை நன்மைகளா?
பல வகையான கீரைகள் இருக்கும் போது நாம் அரைக்கீரை, தண்டங்கீரை மட்டுமே உணவில் சேர்த்து வருகிறோம். இன்னும் சில அகத்திக்கீரை, முருங்கை கீரை போன்றவற்றையும் சேர்த்து வருகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் எண்ணற்ற கீரைகளை ...