“வீட்டில் வெஜிடபிள்ஸ் இல்லையா நோ டென்ஷன்..!” – தக்காளி மோர் குழம்பு செஞ்சு அசத்துங்க..!
வீட்டில் விதவிதமான சமையல்களை செய்து அசத்தும் இல்லத்தரசிகளுக்கு திடீரென்று ஒரு நாள் வெஜிடபிள்ஸ் இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற தடுமாற்றம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் விருந்தாளிகள் எவரேனும் வந்தால் ...