Uncategorized
இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? – மின்னும் அழகு.. கண் கூசும் கவர்ச்சியில் ஈஷா ரெப்பா..!
தெலுங்கு சினிமாவில் நடித்திருக்க கூடிய ஈஷா ரெப்பா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பார்ப்பதற்கு மிக நல்ல தோற்றத்தில் இருக்கும் இவர் நல்ல உயரமும் கூட. இதனால் சொக்க வைக்கும் சொப்பன சுந்தரிகாக அனைவரும் இவரது கட்டழகு மேனியை திரையில் ரசித்தார்கள்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் ஓய் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இந்த திரைப்படத்திக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கும் என்று நினைத்ததற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது எனக் கூறலாம்.
இதனை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கு சில படங்களில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன கேரக்டர் ரோல்கள் தான் அதிகளவு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
மேலும் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் வெப் சீரியஸ்களிலும் கவனத்தை செலுத்தி நடித்து வரும் இவர் அசத்தலான உடைகளில் அவ்வப்போது சம...