தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் இனி அபராதம் !
அரசாணைப்படி தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் இனிய அபராதம் மிதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு தமிழை பார்த்த ...