“வீட்டு தோட்டத்தில் மாவு பூச்சியா…!” – ஒரே வாரத்தில் விரட்டி அடிக்க இயற்கை பூச்சிக்கொல்லி..!!
பார்த்துப்பார்த்து வீட்டுத் தோட்டத்தில் பலவிதமான காய் கறி,பயிர்களையும், பூச்செடிகளையும் போட்டு நீங்கள் ரசித்து இருப்பதோடு மட்டுமில்லாமல் அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு நஞ்சு இல்லாத உணவுகளை உங்கள் வீட்டில் சமைத்து உண்டு இருப்பீர்கள். ...