Tuesday, September 24
இந்த Treatment-க்கு அமெரிக்கா போறது ஆபத்து..! முதல்வரை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்..!
Politics

இந்த Treatment-க்கு அமெரிக்கா போறது ஆபத்து..! முதல்வரை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்..!

பொதுவாகவே உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு வெளிநாடுகளை நோக்கி படை எடுக்கக்கூடிய பிரபலங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தன் உடல் இருக்கும் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார். அப்படி என்ன முதல்வரின் உடலுக்கு ஆனது. நம் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் உடலில் இருக்கும் பிரச்சனை தான் என்ன? அந்தப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய மருத்துவ வசதி நம் நாட்டில் இல்லையா? என்பது குறித்த மர்மத்தை தற்போது உடைத்து இருக்கிறார் டாக்டர் காந்த்ராஜ். இந்த ட்ரீட்மென்ட்க்கு அமெரிக்கா போறது ஆபத்து.. அண்மை பேட்டி ஒன்றில் டாக்டர் காந்தராஜ் பேசும் போது நம் நாட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறது என்றாலும் ஒரு பிரபலம் ஒரு மருத்துவமனை நாடிச் செல்லும் போது இயக்கச்சக்கமான தேவையில்லாத விமர்சனங்கள் வெளி வருவதை தவிர்ப்பதற்காகவே பலர் வெளிந...
விவாகரத்தான அம்மா வயது நடிகை.. பந்தாடிய இளம் நடிகர்கள்.. வெளிச்சத்திற்கு வரும் உண்மை..!
Tamil Cinema News

விவாகரத்தான அம்மா வயது நடிகை.. பந்தாடிய இளம் நடிகர்கள்.. வெளிச்சத்திற்கு வரும் உண்மை..!

தமிழ் சினிமாவில் பிரபலமான அம்மா நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் அந்த நடிகை கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களின் திரைப்படங்களிலும் அம்மாவாக நடித்து வருகிறார். கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட அந்த அம்மா நடிகையின் தந்தை சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்து வந்தார். சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்: அதனால் சினிமாவில் நடிகைகளுக்கு எப்படிப்பட்ட தொல்லை, டார்ச்சர், அட்ஜஸ்ட்மெண்ட் நடக்கிறது என்று அந்த அம்மா நடிகையின் அப்பாவிற்கு நன்கு தெரியும் . அதனால் தன்னுடைய மகளை சினிமா பக்கமே தலைகாட்டக் கூடாது என பொத்தி பொத்தி வளர்த்து வந்தார். ஆனால், அந்த அம்மா நடிகையின் அப்பாவை பார்க்க வந்த தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் அவரின் மகளை பார்த்து சினிமாவில் நடிக்கும்படி கேட்டு இருக்கிறார். உடனே அந்த அம்மா நடிகை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சினிமாவில் நடித்தே ஆவேன் என பட்டினி கிடந்து பின்னர் அப்பாவின் சம்மதத்துடன் ...
பிட்டு பட நடிகைகளே பிச்சை தான் எடுக்கணும்.. டென்னிஸ் கோர்ட்டில் குப்புற படுத்தபடி ரெஜினா..!
Tamil Cinema News

பிட்டு பட நடிகைகளே பிச்சை தான் எடுக்கணும்.. டென்னிஸ் கோர்ட்டில் குப்புற படுத்தபடி ரெஜினா..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சென்னையை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா: முதல் முதலில் கண்ட நாள் திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் சிவா மனசுல ஸ்ருதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருது பெற்று கவுரவிக்கப்பட்டார். தமிழில் இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா ,ராஜதந்திரம் , மாநகரம் , சரவணன் இருக்க பயமேன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் , மிஸ்டர் சௌந்தரமௌலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்த இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைத் ஈர்த்தார். அந்த படத்தில் இவர் பாப்பா என்ற ரோலி...
நான் அந்த மாதிரி பொண்ணா..? தனுஷிடம் கதறிய நடிகை சினேகா..! என்ன நடந்தது…?
Tamil Cinema News

நான் அந்த மாதிரி பொண்ணா..? தனுஷிடம் கதறிய நடிகை சினேகா..! என்ன நடந்தது…?

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்து நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தவர் தான் சினேகா . இவரது பிளஸ் பாயிண்ட்டே இவரது ஸ்மைல் தான். இவரது சிரிப்பழகை பார்த்து புன்னகை அரசி என ரசிகர்கள் அன்போடு அழைத்தனர். புன்னகை அரசி சினேகா: தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சினேகா . மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் அழகாக தமிழ் பேசும் தமிழ் பெண்ணாகவே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார் . 2001 ஆம் ஆண்டு வெளிவந்த "என்னவளே" திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சினேகாவுக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம் , விரும்புகிறேன், பம்மல் கே சம்மந்தம் , புன்னகை தேசம், வசீகரா , ஜனா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பிரிவோம் சந்திப்...
காமெடி நடிகருடன் உல்லாசம்.. வசமாக சிக்கிய வீடியோ.. மிரட்டலுக்கு பணிந்த நடிகை..!
Gossips Corner

காமெடி நடிகருடன் உல்லாசம்.. வசமாக சிக்கிய வீடியோ.. மிரட்டலுக்கு பணிந்த நடிகை..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் அந்த அம்மா நடிகை அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்த மகள் இரண்டு எழுத்து நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அறிமுகமான புதிதிலேயே ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இரண்டு எழுத்து நடிகையின் லீலை: அவர் தொடர்ச்சியாக திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைத்து ஜொலித்துக் கொண்டே முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பி அவர் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடிக்க ஆரம்பித்தார் . ஒரு கட்டத்தில் சினிமாவில் இருக்கும் வளைவு நெளிவு சுளிவு எல்லாத்தையும் அவரது அம்மா கற்றுக் கொடுத்து விட்டார். அந்த இரண்டு எழுத்து நடிகையின் அம்மா கட்சி ஒன்றில் மூப்பு வாய்ந்த கட்சி தலைவர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் . அரசியல் புள்ளியுடன் நடிகையின் அம்மா: அது ம...
இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான புகைப்படங்களை இறக்கிய ஹன்சிகா..! குவியுது லைக்ஸ்..!
Tamil Cinema News

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான புகைப்படங்களை இறக்கிய ஹன்சிகா..! குவியுது லைக்ஸ்..!

கொழுக் மொழுக் நடிகையாக பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் ஹன்சிகா மோத்வானி. மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த இவர் தான் சிறுவயதாக இருக்கும் போதே ஹிந்தி திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் . குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா: அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் "தேசமுதுரு" என்ற திரைப்படத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடித்து சிறந்த நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படத்தில் ஃபிலிம் பேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்ததை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயு...
ட்ரெஸ் எங்கம்மா..? படு மோசமான கவர்ச்சியில் சகுனி பட நடிகை பிரணிதா சுபாஷ்..!
Tamil Cinema News

ட்ரெஸ் எங்கம்மா..? படு மோசமான கவர்ச்சியில் சகுனி பட நடிகை பிரணிதா சுபாஷ்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை பிரணிதா சுபாஷ் ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்து சினிமாத்துறையில் அறிமுகமானார் . முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "போக்கிரி" இந்த திரைப்படத்தில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் . கன்னட நடிகை பிரணிதா சுபாஷ்: அதை எடுத்து தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். "எம் பில்லோ எம் பிள்ளடோ" என்ற படத்தில் பவித்ரா என்ற ரோலில் நடித்து தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து முகமறியப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் "உதயன்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சகுனி' என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இ...
இந்த நடிகருடன் அதை பகிர்ந்து கொண்டு ரொமான்ஸ் பண்ண ஆசை.. கூச்சமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!
Tamil Cinema News

இந்த நடிகருடன் அதை பகிர்ந்து கொண்டு ரொமான்ஸ் பண்ண ஆசை.. கூச்சமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

செய்தி வாசிப்பாளினியாக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். செய்தி வாசிப்பாளினியாக பிரியா பவானி ஷங்கர்: கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் பிரியா பவானி சங்கர் . இந்த தொடர் அவருக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். அதை அடுத்து திரைப்படத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வந்தது. முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த "மேயாத மான்" என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டரில் நடித்தார் பிரியா பவானி சங்கர். தொடர் வெற்றி திரைப்படங்கள்: அந்த முதல் படமே நல்ல அறிமுகத்தை கொ...
அரபிக்குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க..! சகலமும் தெரிய மிரட்டல் கவர்ச்சியில் அனுஷ்கா..!
Tamil Cinema News

அரபிக்குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க..! சகலமும் தெரிய மிரட்டல் கவர்ச்சியில் அனுஷ்கா..!

நல்ல ஹோம்லியான தோற்றம் வசீகரித்து இழுக்கும் முக ஜாடையோடு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே பிரபலமானவர்தான் நடிகை அனுஷ்கா செட்டி . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆசியர் முதல் நடிகை வரை: திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் யோகாசன ஆசிரியராக தனது வாழ்க்கையை துவங்கிய அனுஷ்கா ஷெட்டி பின்னர் பின்னணி பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார் . அதன் பிறகு தான் அவருக்கு திரைப்படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர ஹீரோயின் என்ற இடத்தை பிடித்தார். முதன் முதலில் இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த "சூப்பர்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். அடுத்த ஆண்டிலே தமிழ் சினிமாவில் "ரெண்டு" எனும் திரைப்படத்தில் நடித்து மாதவனுடன் ஜோடி போட்டிரு...
இது இல்லை என்றால்.. அது உடலுறவே இல்லை.. கூச்சமில்லாமல் கூறிய நடிகை கரீனா கபூர்..!
Tamil Cinema News

இது இல்லை என்றால்.. அது உடலுறவே இல்லை.. கூச்சமில்லாமல் கூறிய நடிகை கரீனா கபூர்..!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகை ஆக வலம் வந்து கொண்டிருக்கும் கரீனா கபூர் அங்கு பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் . குறிப்பாக அவர் நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நட்சத்திர நடிகையாக கரீனா கபூர்: 2000 காலகட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவரான இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மிகப்பெரிய சினிமா சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து திரைத்துறையில் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது வளர்ச்சி 2000 முதல் 2003 வரை அதீத வளர்ச்சியை எட்டி மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக...
Exit mobile version