இந்த Treatment-க்கு அமெரிக்கா போறது ஆபத்து..! முதல்வரை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்..!
பொதுவாகவே உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு வெளிநாடுகளை நோக்கி படை எடுக்கக்கூடிய பிரபலங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தன் உடல் இருக்கும் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார்.
அப்படி என்ன முதல்வரின் உடலுக்கு ஆனது. நம் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் உடலில் இருக்கும் பிரச்சனை தான் என்ன? அந்தப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய மருத்துவ வசதி நம் நாட்டில் இல்லையா? என்பது குறித்த மர்மத்தை தற்போது உடைத்து இருக்கிறார் டாக்டர் காந்த்ராஜ்.
இந்த ட்ரீட்மென்ட்க்கு அமெரிக்கா போறது ஆபத்து..
அண்மை பேட்டி ஒன்றில் டாக்டர் காந்தராஜ் பேசும் போது நம் நாட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறது என்றாலும் ஒரு பிரபலம் ஒரு மருத்துவமனை நாடிச் செல்லும் போது இயக்கச்சக்கமான தேவையில்லாத விமர்சனங்கள் வெளி வருவதை தவிர்ப்பதற்காகவே பலர் வெளிந...