“இந்த ஸ்டைல்ல பொடிய செஞ்சு யூஸ் பண்ணுங்க..!” – மௌத் வாட்டரிங் இட்லி பொடி மச்சி..!!
இட்லிக்கு எவ்வளவு சட்னிகள் மற்றும் சாம்பாரை நாம் பயன்படுத்தினாலும் கடைசியாக கொஞ்சம் பொடியை போட்டு சாப்பிட்டால் தான் ஒரு புல் பில்லான உணர்வு நமக்கு கிடைக்கும். அந்த வகையில் பலவிதமான இட்லி பொடிகளை ...