“அடிவயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்..!” – ஈசியா மறைய பாட்டி வைத்தியம்..!!
கர்ப்ப காலத்துக்கு பின்னால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் போது ஸ்ட்ரெட்ச் மார்க் இயல்பாக உருவாகிவிடுகிறது. இந்த ஸ்கெட்ச் மார்க்கை குறைப்பதற்கும், இருந்த இடம் தெரியாமல் மறைப்பதற்கும் பலவிதமான வழிகளை கையாளுகிறார்கள். ...