“பத்தே நிமிஷம் சூப்பரான சைடு டிஷ் ..!” – காரைக்குடி முள்ளங்கி மசாலா..!!
நிறைய வீட்டுகளில் முள்ளங்கியை இந்த மாதிரி ஒரு சைடிஷ் ஆக பயன்படுத்தி இருப்பார்களா? என்பது தெரியாது. முள்ளங்கியை சாம்பாராக மட்டும் வைத்து சாப்பிட்டவர்கள் இனி உங்களுக்கு சப்பாத்திக்கு சைடுடிஷ் ஆக புதுமையான வகையில் இந்த ...