“ஆயுளை கூட்டும் வாழைத்தண்டு ஜூஸ்..! அட இத்தனை நாள் தெரியாம போச்சே…!!
வாழை மரத்தின் அனைத்து பொருட்களுமே பயன்படுத்தப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் மனிதனின் பாரம்பரிய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த வாழை மரத்தில் இருக்கும் வாழைத்தண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. அன்றெல்லாம் அம்மவாசை என்றால் ...