உத்தரப்பிரதேச எய்ம்ஸ்க்கு 1500 கோடி மதுரை எய்ம்ஸ் 12 கோடி நிதி ஒதுக்கீடு – கொதிக்கும் மக்கள்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த இடம் வெறும் கட்டாந்தரையாகவே இப்போது வரை இருக்கிறது. ஏன் எனக் கேட்டால் நிதி பற்றாக்குறை என ...