ஜஸ்பிரித் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விளையாட வாய்ப்பு இருக்க..?இல்லையா.?
இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்பிரித் பும்ரா முதுகு அழுத்த காயம் காரணமாக கடந்த 5 மாதங்களாக அணியில் இருந்து விலகி இருந்தார். அவர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ...