“பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊரும் பொரிச்ச பூண்டு தொக்கு..! – இப்படி செய்து பாருங்க..!
நீங்கள் எந்த பொரிச்ச பூண்டு தொக்கை பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும். இதனை நீங்கள் உங்கள் சப்பாத்தி தோசைக்கு மட்டுமல்லாமல் தயிர் சாதத்திற்கும் தொட்டு சாப்பிடும் போது யம்மி யம்மி டேஸ்டில் உள்ளது ...