Uncategorized
“ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியலயே..” – தொடையோடு ஒட்டிய லேட்டெக்ஸ் பேண்டில் ஷிவானி நாராயணன்..!
தொலைக்காட்சியில் பிரபலமான நபராக திகழ்ந்த ஷிவானி நாராயணன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
நாள் ஒன்று தவறினாலும் இவரது போட்டோ தவறாது என்று ரசிகர்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
இதனை அடுத்து இவர் புகைப்படங்களை வெளியிட்ட உடனேயே அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு விடும் இவரது ரசிகர் பட்டாளம் இவருக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்றால் அது உண்மையே.
எப்போதுமே அதிரடி கவர்ச்சியில் இருக்கக்கூடிய போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் உச்சகட்ட எண்ணங்களை உலா வரச் செய்துவிடும் இவர் நடுவில் சில நாட்கள் அது போன்ற புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார்.
இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? - ராஷ்மிகா-வை விளாசும் ந...