” நாக தோஷம் இருக்கா..!” – நாக பஞ்சமி விரதம் இருந்தா பாதிப்புகள் நீங்கும்…!
ஒருவருது ஜாதகத்தை வைத்து அவருக்கு நாக தோஷம் இருக்கிறதா என்பதை கணித்து விடுவார்கள். அப்படி நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. அப்படி திருமணம் நடந்தாலும் பிள்ளை பேறுக்கான வாய்ப்பு தள்ளிக்கொண்டே ...