“உங்க ஸ்கின் டோன் அதிகரிக்க வேண்டுமா..!” – குளிக்கும் போது தினமும் இத தடவுங்க ..!!
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. எனவே சுட்டு எரிக்கும் வெயிலில் நீங்கள் செல்லும்போது உங்கள் சருமம் கருப்படைவதற்கான சூழ்நிலைகள் அதிகரிக்கும். எவ்வளவுதான் சன் ஸ்கிரீன் லோஷனை நீங்கள் பயன்படுத்தினாலும் வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படக்கூடிய ...