சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சு..! – இளநீரை இப்படி குடித்து பாருங்க..! – வேற லெவல்-ல இருக்கும்..!
கோடை வருகிறது என்றாலே குளிர்பானங்களின் பக்கம் நாம் திரும்பி விடுவது இயற்கை தான். இந்த குளிர்பானங்களின் வரிசையில் இயற்கை நமக்கு கொடுத்த பெரும் கொடை தான் இளநீர். இந்த இளநீரை குடிப்பதன் மூலம் ...