உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு OPS-இன் பிளான் இதுதான்..! – மக்கள் மத்தியில் எடுபடுமா..?
OPS : கடந்த ஜூலை பதினோராம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நியமிக்கப்பட்டது ...