” உங்கள் வீட்டு தரையில் அதிகளவு எறும்பு தொல்லை, ஈ தொல்லை இருக்கிறதா..! ” – படா பட் அதை நீக்க இந்த மூன்று பொருள் போதும்..!
இன்று பெரும்பாலான வீடுகளில் டைல்ஸ் ஆதிக்கம் அதிக அளவு இருப்பதால் அந்த தரையை தினமும் சுத்தப்படுத்தா விட்டாலும் வாரத்தில் இரண்டு முறையாவது சுத்தப்படுத்துவதை வழக்கமாக அனைவரும் மேற்கொண்டு வருகிறார்கள். வாரத்தில் இரண்டு முறை ...