“ஆரோக்கியமான ஆனியன், கீரை பக்கோடா..!” – மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் கிரிஸ்பி பக்கோடாவின் சீக்ரெட்..!!
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய மாலை நேர குறுந்தீனியாக திகழும் ஆரோக்கியமான இந்த ஆனியன், கீரை பக்கோடாவை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இந்த பக்கோடாவில் நீங்கள் ...