” சட்டை காலரில் விடாப்பிடியான அழுக்கு..!” – ஈசியாய் சரி செய்ய இந்த டிப்சை யூஸ் பண்ணுங்க..!!
வாஷிங் மெஷினில் எண்ணற்ற வசதிகளை அள்ளித் தந்திருந்தாலும் போடும் சட்டை காலரில் இருக்கக்கூடிய அந்த அழுக்கு கலைவதில் அது சற்று தடுமாறி வருகிறதே என்று தான் இல்லத்தரசிகள் அனைவருமே சொல்லுவார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக ...