” நாள்பட்ட சளியால் கடும் வேதனையா..!” எளிதாக சளி வெளியேற கற்பூரவள்ளி ஒன்றே போதும்..!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்தால் சனியன் பிடித்தது போல சீரழிந்து சிரமப்படுவார்கள். மேலும் இந்த சளி காரணமாக எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும். மூக்கடைத்துக்கொண்டு மூச்சு விட முடியாமல் ...