“நான் அப்படித்தான் காட்டுவேன்..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் அனிகா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள மாஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவர். கடந்த 2007 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய மூன்று வயதில் சோட்டா மும்பை ...

வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் அன்று போல் என்றும் பளிச்சென்று இருக்க எளிய டிப்ஸ்..!

 மர சாமான்கள் என்றால் அது அந்தஸ்தின் அடையாளமாக ஒரு காலத்தில் விளங்கியது என்று கூறலாம். பொதுவாக வீட்டு உபயோகத்தில் அதிகளவு மரச்சாமான்கள் பயன்பாட்டில் இருந்தது. அது மட்டுமல்லாமல் அதை மிகச் சிறந்த முறையில் ...

உங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் அணில் தொல்லையா? இத செஞ்சு பாருங்க அணில் பழத்துக்கு பக்கமே வராது..!

வீட்டு தோட்டங்களை வைத்து இருப்பவர்கள் சிறிது இடம் அதிகமாக இருக்கக்கூடிய வேளைகளில் பழ மரங்களையும் நட்டு வைத்திருப்பார்கள். குறிப்பாக கொய்யா மரம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இடம் வைத்திருப்பவர்கள் ...

“கொங்கு நாட்டு மாலை லைட் ஸ்னேக் புளி வடை …!” – செய்வது எப்படி என தெரியுமா?

 மரியாதைக்கு பஞ்சம் இல்லாத கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களை கொங்கு நாட்டு மக்கள் என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள். அப்படிப்பட்ட கொங்கு நாட்டு மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற உணவு பண்டம் தான் ...

“சுட.. சுட.. மொறு மொறுவென கம்பு தோசை..!” – எப்படி செய்வது என்று பார்க்கலாமா..!

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் செய்து சாப்பிட்ட கம்பு தோசை எண்ணற்ற சத்துகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு இது உகந்ததாகும். கம்பினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ...

” காசிமா நகர் காவல் தெய்வம் கால பைரவர்..!” நன்மை பல பெற கால பைரவ வழிபாடு…!!

 சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கால பைரவர் பற்றி அதிகமாக பலருக்கு தெரியாது. இந்த கால பைரவரை வணங்கி முடித்தால் தான் காசி யாத்திரையே நிறைவு பெறும் என்று கூறுகிறார்கள். ...

” கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது..!” – எளிதில் கண் திருஷ்டியை விரட்டி அடிக்கும் பரிகாரங்கள்..!!

 வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் தடைகள் சோகம், பிரிவு, நஷ்டம் போன்றவை எல்லாம் ஏற்படுகிறது என்றால் இதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் உங்கள் வீட்டில் ...

” என்னது கிளியோபாட்ரா இந்தப் பாலுல குளிச்சு தான் பேரழகி ஆனாங்களா..! – அதுவும் கழுதைப் பால் – லா?

உலகம் என்று தோன்றியதோ அன்று முதலே அழகு என்பது ஒவ்வொருவரும் விரும்பி வரும் ஒரு கலை என்று கூறலாம். தன்னை எப்போதும் அழகாக வெளிப்படுத்த அந்த காலத்து மனிதர்கள் முதல் எந்த காலத்து ...

“உங்கள் ஏ டு இசட் சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும் உருளைக்கிழங்கு..!” – எதற்கு எதற்கு என்று தெரியுமா?

 இன்று இருக்கும் இளநங்கையர்களும் இளைஞர்களும் சருமத்தை பராமரிப்பதிலும் அழகாக தங்களை காட்டிக் கொள்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டு இருக்கிறார்கள். இதற்காக பணத்தை பல வழிகளில் செலவு செய்தும் பியூட்டி பார்க்ளுக்குச் சென்றும் தங்கள் ...

“எலும்பு தேய்மானம் … அவஸ்தையா..!” Don’t Worry எழும்பு தேய்மானத்தை குணமாக்கும் அற்புத மருந்து..!

30 வயதை கடந்து விட்டாலே மனதுக்குள் பக் பக் என்று பயம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஆரம்பிப்பதற்கு இது சரியான வயது என்று அனைவரும்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் வயது எலும்பு தேய்மானத்திற்கு ...
Tamizhakam