“இட்லிக்கு தொட்டு சாப்பிட யம்மி யம்மி சுவையில் ரோட்டு கடை தக்காளி குழம்பு..!” – எப்படி வைப்பது என்று பார்க்கலாமா?
பொதுவாகவே காலை நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இட்லி ஒரு அற்புதமான உணவாக உள்ளது. ஆவியில் வேக வைத்து எடுக்கும் இந்த உணவை உண்பதால் எந்தவிதமான கோளாறுகளும் உடலுக்கும் வயிற்றுக்கும் ஏற்படுவதில்லை. அப்படிப்பட்ட ...