“நீங்க உடல் எடை குறைக்க வேண்டுமா..!” அதுக்கு குக்குலு – வை டிரை பண்ணுங்க..!!
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு வகையான வழிமுறைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் டயட் போன்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். பன்நெடுங்காலமாக இந்தியாவில் பயன்பாட்டில் ...