உங்க உடம்பில் வெண்புள்ளி இருக்கா? – அப்ப அது மறைய இந்த வீட்டு வைத்தியம் யூஸ்சாகும் பாஸ்..!
உங்கள் உடலில் வெண்புள்ளிகள் அங்கங்கே தெரிகிறதா? இதற்காக என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சருமத்தை பராமரிப்பு செய்தும் இது போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதால் உடலில் ஆங்காங்கு வெண்ணிற புள்ளிகள் ...