பார்த்திபனுக்கு மட்டும் தான் அப்படி இருக்குமா.. எனக்கு இருக்க கூடாது..! – நடிகை சீதா பளீர் கேள்வி..!
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் பார்த்திபன் அதே அளவுக்கு கொண்டாடப்பட்டவர் நடிகை சீதா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் எவ்வளவு அற்புதமான ஒரு விஷயமாக இருக்கும். அது நடந்தது. ...