“கோயில் போகும்போது இதையெல்லாம் நீங்கள் ஃபாலோ பண்றீங்களா..!” – அப்படி இல்லையா இனி ஃபாலோ செய்தா நன்மை குவியும்..!!
இன்றெல்லாம் தினமும் கோயில் செல்லக்கூடிய பழக்கத்தை ஒரு கடமையாகவே நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள். கோயிலுக்கு செல்வதால் எண்ணற்ற நன்மைகளை அவர்கள் பெற்றார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கோயிலுக்கு செல்வது என்றாலே ...