Uncategorized
“இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி..” – ஹாலிவுட் ஹீரோயின்களை ஓரம் கட்டிய நித்யா மேனன்…!
பிரபல இளம் நடிகை நித்யா மேனன் வெப் சீரிஸ் ஒன்றில் படு கிளாமரான காட்சிகள் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே சில வெப் சீரிஸ்களில் ஓரினச்சேர்க்கையாளராகவும் பச்சை பச்சையான கொச்சையான வசனங்களை பேசியும் ரசிகர்களுடைய அதிர வைத்த நடிகை நித்யா மேனன்.
தற்பொழுது முதன்முறையாக படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகர் நித்யா மேனன் தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இவர் மெர்சல் ஓ காதல் கண்மணி சைக்கோ 24 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய கொழு கொழு அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தினாலும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகாகும் ரசிகர்களை கொக்கி போட்டு இழுத்திருக்கும் நடிகை நித்யா மேனன் சினிமா மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் களிலும் தன்னுடைய...