உங்கள் வீட்டில் ஷோகேஸ் இருக்கிறதா? அதை அழகாக்க நீங்கள் இந்த முறையை பின்பற்றலாமே..!
இன்று பெரும்பாலான வீடுகளில் ஷோகேஸ் வைப்பது என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. இந்த ஷோகேசுகளை தேக்கு மரத்தால் அலங்கரித்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் தற்போது மரங்களுக்கு பதிலாக பிவிசி தடுப்புகள் ...