” நரம்பாக இருக்கும் நீங்கள் பூசுனது போல் ஆக ..!” – எள்ளு சட்னி செய்து சாப்பிடலாமே..!!
கொளுத்தவனுக்கு கொள்ளு இழைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழியின் மூலம் உடல் பருமனாக இருப்பவர்கள் கொள்ளினை அதிகமாக உணவில் சேர்ப்பதின் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அது போல் உடல் தேறாமல் அப்படியே ஒல்லியான ...