வீட்டில் விளக்கை பூஜை அறையில் எந்த திசையில் ஏற்றினால் என்ன என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக வீட்டில் பூஜை அறையில் விளக்கை நாம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஒளி நிறைந்து இருக்கக்கூடிய இடத்தில் தான் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட விளக்கை பூஜை ...