“வெயில் காலம் என்றாலே வியர்வை நாற்றம் தான்..!” – வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிக்க சூப்பரான குறிப்புகள்..!!
வெயில் காலம் வந்து விட்டாலே நாம் எத்தனை முறை குளித்தாலும் உடலில் ஏற்படும் வியர்வையின் காரணமாக ஒரு வித வியர்வை நாற்றம் நம் உடம்பில் ஏற்படும். துர்நாற்றம் போக வேண்டும் என்பதற்காக அதிகளவு ...