“எளிய முறையில் பக்க விளைவு இல்லாமல் பற்கள் வெள்ளையாக வேண்டுமா..!” – அதுக்கு இத செஞ்சாலே போதும்..!
இன்று பற்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்க விஷயம் தான். எனினும் இந்த பற்களை வெண்மையாக மாற்றுவதற்கு எண்ணற்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் உடலுக்கு ...