இதனால் தான் சிம்பு மீது எந்த நடிகையும் புகார் கொடுக்கல.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்கள்..!
தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து ஹீரோவாக வலம் வந்த நடிகர்களின் மத்தியில் சிலம்பரசன் என்கின்ற சிம்புவும் ஒருவர். இவரது அப்பா டி ஆர் ராஜேந்திரன் சிறுவயதிலிருந்தே சிலம்பரசனை சினிமாவிற்காக பட்டை தீட்டி வளர்த்தவர்.
நடிகர் சிம்புவும் குழந்தை நட்சத்திரமாக கலை கட்டியதோடு வளர்ந்து ஹீரோவாக மாறிய பிறகும் தனது அற்புத நடிப்பால் பலரையும் கவர்ந்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருப்பவர்.
நடிகர் சிம்பு..
நடிகர் சிம்புவை பொறுத்தவரை தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாக ஒவ்வொரு வீட்டிலும் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இதுவரை 47 படங்களில் நடித்திருக்க கூடிய அவர் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து தக் லைப் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருப்பதோடு எஸ் டி ஆர் 48 படத்திலும்...