“உங்க உடம்பில கொழுப்பு திசுக்கட்டி இருக்கா..!” Don’t Worry… ஈசியா கரைக்க எளிய வீட்டு வைத்தியம்..!!
பொதுவாக உடலில் கொழுப்புகள் அதிகமாக தேங்கும் பொழுது இந்த கொழுப்பு திசுக்கட்டிகள் உருவாகிறது. எனவே உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கும் மட்டும்தான் இந்த கொழுப்பு கட்டிகள் வரும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ...