“ஆரோக்கியம் மிக்க மலை நெல்லி பச்சடி..!” அசத்தலான சுவையில் இப்படி செய்து பாருங்கள்..!
மலை நெல்லியில் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் உள்ளது. வருகின்ற கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மிக எளிய டிஸ்சான இந்த மலை நெல்லி பச்சடியை உங்கள் வீட்டில் ...