Uncategorized
அய்யோ.. அப்டியே திரும்பிடாதிங்க.. காயத்ரி யுவராஜ்-ன் அதகள கிளாமர் போஸ்..!
பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் கூட சீரியல்களில் வெள்ளி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை விரட்டியவர் நடிகை காயத்ரி யுவராஜ் இவர் பிரபல நடன கலைஞர் யுவராஜின் மனைவி ஆவார்.
நடனத்தின் மீது தனக்கு இருந்த தீரா பற்று காரணமாக நடன இயக்குனர் உரிமையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை காயத்ரி யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய பக்கங்களில் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான எனிமி திரைப்படத்தில் இடம் பெற்ற டம் டம் பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக தோன்றிய மாயன் என்...