“முடக்குவாதம் நீக்கும் முகக்கத்தான் கீரை..!” – அதிசய பயன்கள் என்ன என்ன தெரிந்து கொள்ளலாமா?
முடக்கத்தான் கீரை வாத நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. இந்தக் கீரையில் அதிக அளவு விட்டமின்கள் தாதுப்புக்கள் உள்ளது. இது சாதாரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது. நரம்புத் தளர்ச்சிகளுக்கு ...