Uncategorized
“உண்மையிலே இஞ்சி இடுப்பழகி தான்…” – “பீஸ்ட்” அபர்ணா தாஸ் போட்டோஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதுவரை வெறும் 4 திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அமைச்சரின் மகளாக இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க பயணித்திருந்தார் நடிகை அபர்ணாதாஸ்.
விஜய் படத்தில் நடித்த அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியம் என்ற ஆசையிலிருந்து இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது பிக் பாஸ் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் டாட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை ஒலிம்பியாஸ் மூவிஸ் தயாரித்திருக்கிறது. இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.
படம் வெளியான பிறகு இந்த படத்தின் வரவேற்பு எப்படி இருந்தது என்று பார்க்கலாம் பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருக்கிறா...