நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா.,.? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..? – அதிர வைக்கும் சமந்தா..!
நடிகை சமந்தா மையோசைட்டிஸ் நோய்க்கு உண்டான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக குத்துச்சண்டையில் பயிற்சிகள் ஈடுபட்டிருந்த ...