Uncategorized
“கொஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ..” – மல்லு சூட்டில் மதமதன்னு நிக்கும் ஜான்வி கபூர்..!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான நடிகை ஜான்வி கபூர். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய இணைய பக்கங்களில் எப்போதும் படுக்கலாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கிடுகிடுக்க வைப்பதில் கை சேர்ந்தவர் அம்மணி.
அந்த வகையில், தற்பொழுது கேரளா புடவையில் கருகரு என இருக்கும் ஆற்றங்கரையில் சொட்ட சொட்ட நனைந்தபடி என்னுடைய மாறாப்பை சரி செய்யும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியேற்றுகிறார்.
தடக் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஜான்விகபூர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால், மறுபடியும் இனிய பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னை பின்தொடக் கூடிய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார்.
எனவே தன்னுடைய கவர்ச்சி எனும் அம்பை கவர்ச்சியான உடைகள் என்ற வில்லில...