” விடாத சளியை விரட்டி அடிக்கும் தூதுவளை ரசம்..!” – ஈஸியா இப்படி செய்தா ஒரு பருக்கை சாதமும் வேஸ்ட் ஆகாது..!
மழைக்காலம் என்றாலும் கோடை காலம் என்றாலும் பருவ மாற்றத்தின் காரணமாக பலருக்கும் சளி பிடிக்கும். எத்தனை மருந்துகள் சாப்பிட்டாலும் எந்த சளி குறைவதற்கே சில நாட்கள் பிடிக்கும். அத்தகைய சளியை எந்த பருவ ...