” முகத்தில் இருக்கும் கரும்புள்ளியால் வெளியே செல்ல வெக்கமா? – மூன்றே நாள் முகப்பரு, கரும்புள்ளிக்கு TaTa சொல்ல இத செய்யுங்க..!!
இளம் பெண்களுக்கு இன்று முகப்பருக்களினால் ஏற்படும் தொல்லைக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். இந்த கரும்புள்ளி, முகப்பருவை நீக்குவதற்காக எண்ணற்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்க கூடிய கலவைகளை பயன்படுத்திய போதும் அவர்களுக்கு சரியான தீர்வு ...