Uncategorized
“இப்போவே இந்த குத்து குத்துறியே மா…” -போட்டு தாக்கும் ரவீனா தாஹா..! – வைரல் வீடியோ..!
பிரபல சீரியல் நடிகை ரவீனா தாஹா சினிமாவிலும் தன்னுடைய கால்தடத்தை பதிக்க முயற்சி செய்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ஹீரோயினாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
எனவே தொடர்ந்து தனக்கான வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார். சின்னத்திரையில் நடித்த மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தன்னுடைய இனிய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் வசந்தம் பவானி வள்ளி சாந்தி நிலையம் பைரவி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் நடிகை ரவீனா தாஹா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இவர் அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் ஜில்லா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் கதைக்கு ...